ஓடிடியிலும் சாதனை படைக்க ஜெயிலர் வருகிறார்!!! ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

ஓடிடியிலும் சாதனை படைக்க ஜெயிலர் வருகிறார்!!! ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!! திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, … Read more

ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்… இன்று இலவசமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்…!

ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்… இன்று இலவசமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்…   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு 1000 இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால்,  சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி … Read more

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்! நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி … Read more