அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க!  தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர். கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன … Read more

கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

சிலரின் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அதற்கு உணவு முறை, மன உளைச்சல், சத்து குறைப்பாடு என பல காரணங்கள் இருக்கும்.ஆனால், அப்படி தோன்றும் கருவளையத்தால் தங்களின் அழகு குறைப்பாடு ஏற்படுவதாக கருதுகின்றனர்.அவற்றை தடுக்க செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்தாமல் சித்த மருந்துகளை வைத்து எளிதாக நீக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுவோம். ஜாதிக்காய்: ஜாதிக்காயை பொடித்து கொள்ளவும் அதனுடன் பாதம் விழுதை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கல். அதன்பின், முகத்தில் தடவி 2 … Read more

சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும் ஐஸ் கட்டி.. இப்படி பயன்படுத்துங்கள்..!

இன்றைய நவீன உலகில் இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களது சருமத்தை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவர். சரும பராமரிப்பில் ஐஸ்கட்டி முக்கிய இடம் பெறுகிறது. ஐஸ்கட்டியை வைத்து சருமத்தை எப்படி பராமரிப்பது என தெரிந்து கொள்ளுவோம்.வெறும் ஐஸ்கட்டிகளாக இல்லாமல், காய்கறி மற்றும் பழசாறுகளை ஐஸ் டிரேக்களில் ஊற்றி அதனை கட்டிகளாக மாற்றி கொள்ளலாம். ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்து சுத்தம் செய்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குகிறது. அதே போல ஐஸ் கட்டிகளை வைத்து … Read more

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்! இயற்கை அழகிற்கு இதோ சில டிப்ஸ்!

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்! இயற்கை அழகிற்கு இதோ சில டிப்ஸ்! அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என அழகு சாதன பொருட்களை யோகிப்போம். நாம் தினசரி உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களில் உள்ள செயற்கைப் பொருட்களால் சருமம் நாளைடைவில் தோல் சுருக்கம், முகப்பரு, தோல் தளர்வு, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுகின்றன. நாம் பகல் முழுவதும் செயற்கை அழகு சாதன பொருட்களை உபயோகித்தாலும் இரவு நேரங்களில் … Read more

மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்!

மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்! தற்போதைய காலகட்டத்தில் அழகில் பெண்களுக்கு சவாலாக இருப்பது முகப்பருக்கள் தான். அந்த முகப் பருக்களை போக்குவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி முறைகள் கூறுவார்கள். எதைக் கேட்பது என்று நமக்கே குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பத்திற்கு  எல்லாம் முற்றுப்புள்ளியாக இந்தச் செய்தி அமையயுள்ளது. முகப்பருக்களை நீக்குவதற்கு இந்த எளிய வழிமுறையை செய்தால் போதும். முகம் பருக்கள் நீங்கி பளபளவென்று கண்ணாடி போல் முகம் மின்னும். முகப் … Read more

சரும அழகு: உடனடி ரிஸல்ட்க்கு உதவும் இந்த பழங்களின் கலவை!

பொதுவாக பெண்கள் தற்போது முகம் வெள்ளையாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பியிருந்து மாறி எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை முகம் மாசு மரு இல்லாமல் பளிச்சென்று தெளிவாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இதற்காக சில பெண்கள் பல மணி நேரம் ஸ்கின் கேரில் மூழ்கி விடுகிறார்கள். சிலர் எதிலும் பொறுமையாக காத்திருக்காமல் உடனடி ரிசல்ட் வேண்டும் என்று புது புது விஷயங்களை முயற்சி செய்து, தங்களின் முகத்தை கெடுத்து கொள்கிறார்கள். சிலர் செயற்கை முறையை பல ஆயிரங்களை … Read more