முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ “கற்றாழை + பன்னீர்” ட்ரை பண்ணுங்க!
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ “கற்றாழை + பன்னீர்” ட்ரை பண்ணுங்க! முகத்தில் உள்ள அழுக்கு, கருமை 7 தினங்களில் குணமாக இயற்கை தீர்வு இதோ. தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)பன்னீர் 3)வைட்டமின் ஈ கேப்சியூல் செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கொள்ளவும். பிறகு அதில் பன்னீர் ஊற்றி நன்கு கலந்து விடவும். அடுத்து வைட்டமின் ஈ கேப்சியூல் போட்டு நன்கு … Read more