ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க !!
ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க நமக்கு ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்றால் நாம் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை மசாஜ் செய்வதால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. தினமும் தூங்கச் செல்லும் முன்பு பாதங்களை மசாஜ் செய்வதால் இரவில் ஆரோக்கியமான மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரும். மேலும் தலைவலி முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை அனைத்தும் குணமடைகின்றது. இந்த பதிவில் பாத மசாஜ் … Read more