சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை உரிக்க மிக எளிய வழி!! இல்லத்தரசிகளுக்கு ஸ்பெஷல் டிப்ஸ்!!

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை உரிக்க மிக எளிய வழி!! இல்லத்தரசிகளுக்கு ஸ்பெஷல் டிப்ஸ்!! சமையல் செய்யும்போது நமக்கு சில விஷயங்கள் மிகவும் சிரமமாக இருக்கும். அந்த வகையில் பூண்டு உரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பூண்டு உரிப்பதற்கு நகம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலே அது மிகவும் சிரமமாக இருக்கும். அவ்வாறு நகம் இருந்தாலும், நகத்தின் மூலம் எடுப்பதால் கையில் அது வலியை ஏற்படுத்தும். ஆனால், இந்த முறையில் பூண்டு உரிக்க நகம் எதுவும் … Read more