காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு!
காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு! நேற்று மாலை சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் ஸ்மார்ட் காவலர் எனும் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.அந்த விழாவில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பங்கேற்றார்.அவரே இந்த புதிய செயலியை தொடங்கி வைத்தார்.மேலும் இந்த செயலியை பற்றி அவர் கூறுகையில் ஸ்மார்ட் காவலர் செயலி ,காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுடைய களப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் இந்த … Read more