மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! 

மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! மின் கட்டணம் கட்டவில்லை என்று எதாவது குறுஞ்செய்திகளோ அல்லது ஜிமெயிலோ வந்தால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கவனம் சிதறினால் மரணம் என்பதை போல நாம் சற்று ஏமாந்துவிட்டால் நம்முடைய பணம் … Read more