பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு!
பிரபல சிமெண்ட் கம்பெனி சொன்ன சூப்பர் டீலிங்! முதலீடு செய்த புன்னகை அரசி அடைந்த பரிதவிப்பு! 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு புன்னகை அரசி என்று ஒரு பட்டப்பெயர் கூட உள்ளது. அந்த அளவிற்கு பிரபலம் ஆனவர். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாக்லேட் பாய் பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பூர்வீகம் ஆந்திரா ஆகும். … Read more