10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக பெற்றோர் செய்த காரியம்!! இப்படியும் நடக்குது நம் நாட்டில்!!
10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக பெற்றோர் செய்த காரியம்!! இப்படியும் நடக்குது நம் நாட்டில்!! உல்லாச வாழ்க்கைக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு தம்பதியர் விற்றுவிட்டு புதிய செல்போனுடன் ஹனிமூன் சென்றுள்ளனர். மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கர்டஹ் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷதி என்ற பெண், இவரது கணவர் ஜெயதேவ் கோஷ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் … Read more