16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!
இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா … Read more