அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

End of AIADMK's long demand! Speaker order!

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு! தமிழக பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 2024 சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என கோரிக்கை … Read more

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!!

சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!! தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதி நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துறை வாரியாக அத்துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது சட்ட மன்றத்தில் ஆளும் திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர் … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அனுமதி மறுப்பு! அதிமுக வெளிநடப்பு!! அதிமுகவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் … Read more