speaks with ADMK peoples

“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!
Kowsalya
என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். ...