ஹோட்டல் சுவையில் கார சட்னி! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!!
ஹோட்டல் சுவையில் கார சட்னி! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!! இட்லி,தோசைக்கு பொருத்தமான சைடிஷ் கார சட்னி தான்.இந்த கார சட்னியை ஹோட்டல் சுவையில் குறைவான நேரத்தில் வீட்டிலேயே சமைத்து விடலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்தால் மீண்டும் வேண்டுமென்று விரும்பி கேட்டு உண்பார்கள். அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:- சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் – 5 பூண்டு – 2 பற்கள் புளி – சிறு … Read more