மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை துவையல் : சுவையாக செய்வது எப்படி?

  மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை துவையல் : சுவையாக செய்வது எப்படி?   முடக்கத்தான் கீரை பயன்கள் :   முடக்கத்தான கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. நம் முன்னோர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கீரை பயன்படுத்தியுள்ளனர்.   மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இந்த கீரை பயன்படுகிறது. இந்த கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கம்.   சரி…. எப்படி முடக்கத்தான் கீரை துவையல் … Read more