நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!
நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்! வீடு என்றாலே பூஜை அறை என்பது கட்டாயமாக இருக்கும். அவ்வாறான பூஜை அறையில் சாமி படங்களை எவ்வாறு மாட்ட கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். தனி பூஜை அறை அல்லது வீட்டில் எந்த இடத்தில் சாமி படங்கள் வைத்திருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் இடையிலும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். சாமி படங்களை இடைவெளி இல்லாமல் … Read more