உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

0
380

உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த பூவை பயன்படுத்த வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

பூக்கள் என்றாலே பெண்களுக்கு மிக பிடித்த ஒன்று. கடவுள்களுக்கு சமர்ப்பிக்கும் முதன்மையான ஒன்றாகவும் பூக்கள் கருதப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பூக்கள் உள்ளது என கூறப்படுகிறது. பூக்களிலேயே கடவுளுக்கு சமர்ப்பிக்க உகந்த பூக்கள் என சில வகைகள் உள்ளது. மேலும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு சாமந்திப்பூ மிக உகந்தது. பரணி நட்சத்திரத்திற்கு முல்லைப் பூ. கார்த்திகை நட்சத்திரத்திற்கு செவ்வரளி. ரோகிணி நட்சத்திரத்திற்கு பாரிஜாத பூ. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு ஜாதிமல்லி. திருவாதிரை நட்சத்திரத்திற்கு வில்வ பூ. புனர்பூச நட்சத்திரத்திற்கு மரிக்கொழுந்து பூ. பூசம் நட்சத்திரத்திற்கு பன்னீர் மலர். ஆயில்ய நட்சத்திரத்திற்கு செவ்வரளி.

மகம் நட்சத்திரத்திற்கு மல்லிகை. பூரம் நட்சத்திரத்திற்கு தாமரை. உத்திரம் நட்சத்திரத்திற்கு கதம்பம். அஷ்டம் நட்சத்திரத்திற்கு அரளி . சித்திரை நட்சத்திரத்திற்கு மந்தாரை. சுவாதி நட்சத்திரத்திற்கு மஞ்சள் அரளி. விசாக நட்சத்திரத்திற்கு இருவாளி பூ. அனுஷம் நட்சத்திரத்திற்கு செம்முல்லை பூ. கீர்த்தி நட்சத்திரத்திற்கு பன்னீர் ரோஜா. மூலம் நட்சத்திரத்திற்கு வெண்சங்கு மலர். பூராடம் நட்சத்திரத்திற்கு விருச்சிப்பூ. உத்திராடம் நட்சத்திரத்திற்கு சம்பங்கி பூ.

திருவோணம் நட்சத்திரத்திற்கு சிவப்பு ரோஜா. அவிட்டம் நட்சத்திரத்திற்கு செண்பகப்பூ. சதயம் நட்சத்திரத்திற்கு நீலோர் பலம் பூ. பூரட்டாதி நட்சத்திரத்திற்கு வெள்ள அரளி. உத்திரட்டாதி நந்தியாவர்த்தம் பூ. ரேவதி நட்சத்திரத்திற்கு செம்பருத்தி. இவ்வாறு உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த மலர் என்பதனை உங்கள் வாழ்நாட்களில் முக்கியமான தினங்களில் இறைவனுக்கு சமர்ப்பிக்கவும் நீங்களும்  அதனை வைத்திருக்கவும் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

author avatar
Parthipan K