தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!! **கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசி கொள்ள கூடாது. **விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. **சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வர வேண்டும். **சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தாமல் வரக் கூடாது. **பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக் கொள்ள கூடாது. **தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. **துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்து செல்லக் கூடாது. **அமாவாசை … Read more