சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனியின் நாமம் என்பது கர்ம சனி மேலும் மேஷ ராசியில் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை 7ம் பார்வை 10ம் பார்வைபோக ஸ்தானம் சுக ஸ்தானம் களத்திர ஸ்தானம்உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் … Read more