இதை செய்தால் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! 100% அனுபவ உண்மை!!
இதை செய்தால் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! 100% அனுபவ உண்மை!! 1)குங்குமம் குங்குமம் கலந்த நீரை வீட்டில் அனைவரது கண்கள் படும்படியான இடத்தில் வைத்தால் கண் திருஷ்டி ஒழியும். 2)கண்ணாடி ஒரு பெரிய சைஸ் கண்ணாடியை வீட்டின் வெளியில் மாட்டி வைத்தால் கண் திருஷ்டி அடியோடு நீங்கும். 3)ஆகாச கருடன் கிழங்கு இந்த கிழங்கை சுற்றி 27 மஞ்சள் குங்கும பொட்டு வைத்து வீட்டின் முன் கட்டினால் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும். 4)சாம்பிராணி வீட்டில் … Read more