பிரதமர் மோடி முதல் இலங்கை அமைச்சர் வரை.. கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது ஏன்?

பிரதமர் மோடி முதல் இலங்கை அமைச்சர் வரை.. கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது ஏன்? மீனவர் மீது அக்கறை நாடகம் காட்டுவதாக பாஜக மீது திமுக குற்றம்சாட்டுவது ஏன்? நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சியான பாஜக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது இதன்ஒரு பகுதியாக தற்போது எழுந்திருக்கிறது கச்சத்தீவு விவகாரம். கச்சத்தீவு குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்றதாக … Read more

நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேல் எழும்புகிறது – இலங்கை அமைச்சர் ரஞ்சிதா பண்டாரா!!

நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேல் எழும்புகிறது. இலங்கை அமைச்சர் திருப்பதி மலையில் பேட்டி. இலங்கை அமைச்சர் ரஞ்சிதா பண்டாரா இன்று திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் எங்களுடைய நாடு தற்போது பொருளாதார ரீதியாக மெதுவாக மேலெழும்பி வருகிறது. இதற்கு முன் இருந்ததைவிட இப்போது நல்ல நிலைமையில் நாடு உள்ளது. இலங்கைக்கு … Read more