நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!!

நகை கடைக்காரருக்கு கோடி கணக்கில் வந்த மின் கட்டணம்!!! அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்!!! ஆந்திர மாநிலத்தில் நகைக்கடை நடத்தி வரும் ஒருவருக்கு கோடி கணக்கில் மின் கட்டணம் வந்தது அந்த நகைக்கடை உரிமையாளரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தற்பொழுது முதல்வர் ஜெகன் மகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை … Read more

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம்!! அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம். அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கும்மரினவகம் அருகே வயல்வெளியில் நடமாடிய 13 ராஜ நாகம் பிடிபட்டது. ராஜ நாகம் நடமாடுவதை பார்த்த கிராம பொது மக்கள் அந்தப் பகுதி வசிக்கும் பாம்பு பிடிக்கும் நபர் பாலாராஜூக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பாலராஜு 13 ராஜ நாகத்தை பிடித்து இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் … Read more