திவாலானது இலங்கை! வட்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலை!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதிக்க தொடங்கினார்கள். அதோடு இலங்கையின் அரசியல்வாதிகள் பலரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜபக்ஷேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது. பொதுமக்களின் நெருக்கடி காரணமாக, பதவி விலகிய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் … Read more