இவர்களுக்கு ரூ 5000 ஊக்கத்தொகை! நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இவர்களுக்கு ரூ 5,000 ஊக்கத்தொகை! நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றால் அனைத்து நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் மக்கள் தங்கள் வேலைகளை செய்ய முடியாமல் வீட்டினுள்ளே முடங்கிக் கிடந்தனர். மேலும் வியாபாரம் ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பெரும் இழப்பை சந்தித்தது. இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிட்டது. இவ்வாறான கொரோனா பெருந்தொற்றின் போதும் பல அரசு ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களின் பங்கு இன்றியமையாதது. எனவே பல நாடுகள் அரசு … Read more

இந்தியாவிடம் முக்கிய கோரிக்கை வைத்த இலங்கை அரசு! என்ன செய்யவிருக்கிறது இந்தியா?

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஈழப் போர் சமயத்தில் இலங்கை சிங்கள ராணுவத்தினர் இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தார்கள். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று இலங்கையின் அதிபரானார் அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து அடுத்தபடியாக வந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே அந்த நாட்டு அதிபராக பதவி … Read more

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியை ரசிகர்கள் இங்கே எப்படி பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

நேற்றைய தினம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்த முழுமையான அட்டவணை வெளியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே ஒரு நாள் தொடரில் நன்றாக ஆரம்பமாகிவிட்டது. நேற்றைய தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய … Read more

பக்காவாக அணியை தயார் செய்யும் ராகுல் டிராவிட்! நடுநடுங்கும் இலங்கை அணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இதில் விளையாடுவதற்கு இரு அணி வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.இந்திய பிளையிங் 11 அனி சற்றேறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் வியூகமும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர்பை மாதம் 13ஆம் தேதி முதல் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் பேட்டிங் பயிற்சியாளர் புலவர் … Read more

பல முக்கிய வீரர்கள் விலகல்? இலங்கை அணி தடுமாற்றம் இந்தியாவுடன் விளையாட பயமா?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் ஏ பிரிவு இலங்கைக்கு சென்று இருக்கிறது. இதில் முதலில் ஜூலை மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்க இருந்த தொடர் இலங்கை அணியில் நோய் தொற்று பரவியதன் காரணமாக, ஜூலை மாதம் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 20ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் … Read more