ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்  மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான திமுக நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் அதிமுக மற்றும் … Read more

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?

ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்? தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறுவது போல தமிழகத்தில் திமுகவின் நிலைப்பாடும் அப்படியே மாறிக் கொண்டே இருக்கும் தங்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்று எதையும் பேச மாட்டார். ஆனால் கூட்டணியில் சேராமல் இருக்கும் கட்சிகளை தன் இஷ்டத்திற்கு வசை பாடி வருவார்கள். அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக … Read more

திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை

திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் புதிய அதிபரை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பதுதான் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தமிழகத்தில்‌ தமது சுயநல … Read more