சுகாதார செயலாளரை மாற்றியதோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்

சுகாதார செயலாளரை மாற்றியதோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம்

திமுகவின் “தமிழ் மக்கு” போஸ்டர்! ஆக இப்படித்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா..? இணையத்தில் விமர்சனம் திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் கொட்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கேலி கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது. சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் போஸ்டர் அடித்துள்ளனர். அதில் எங்கள் கழகத்தின் “தமிழ் மக்கு” … Read more

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!! கடந்த இரு தினங்களாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார். தமிழகத்தில் அசைக்கமுடியாத மிகப்பெரும் எதிர்க்கட்சியாக திமுக இருந்து வருகிறது. சிஏஏ மற்றும் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி … Read more

கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை போட வேண்டும்! ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்!!

கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை போட வேண்டும்! ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்!! திமுக செயல்தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் செய்துள்ளார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அதிமுக அரசு சட்டமசோதாவை நிறைவேற்றியது. இதனையடுத்து ஆளுநரும் அதற்கான ஒப்புதல் அளித்து உறுதி செய்தார். இதனால் தமிழக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியை தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுகவை விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் … Read more

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிய ஸ்டாலினை ஒரே வார்த்தையில் முடியாது என்று அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். வண்ணாரப் பேட்டை சம்பவம் குறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார். சில தினங்களாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் CAA சட்ட திருத்தத்திற்கு எதிராக திவீர போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி … Read more

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!! தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த கோரி பாமக நெடுங்காலமாக பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது என்றும், மது ஆலைகளை மூடுவதாக 2016 ஆம் ஆண்டு திமுக வாக்குறுதி அளித்திருந்தது, திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு திமுகவிடம் இருந்து பதில் வருமா என்று தெரியவில்லை. … Read more

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!! தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் நாடக செயல் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியுள்ளார். மேலும் வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று மாற்றி கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதிமுக அறிவித்திருப்பது அரசியலுக்கானது என்றும் விமர்சித்தார். ஸ்டாலின் பேசிய வீடியோவை அதிமுக ஐடி விங் தனது … Read more