மாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?
நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில், நாளுக்கு நாள் மக்களிடையே நோய் தோற்று குறித்த பயமும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நிலையை கருத்தில் வைத்து மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கடன்களை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க … Read more