காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் குடிநீர் உணவு இல்லாமல் தவிப்பதை தெரிந்து கொண்டதும் பயணிகளை சமூக நல கூடத்திற்கு அழைத்துவரச் செய்து உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்பில் நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் பயணம் செய்ய இயலாமல் நீண்ட நேரமாக காத்து இருந்து வருகிறார்கள் என்ற செய்தியை … Read more

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி தந்த ஸ்டாலின்!

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி தந்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் நேற்று முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிவுற்றதும் அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக உரையாடியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த உரையாடலின்போது அமைச்சர்களுக்கு பல அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லாத்துறைகளிலும் நடைபெற்று வரும் பணிகள் நியமனங்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் செய்வது கூட வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பத்து … Read more

#BREAKING கொரோனா நிவாரண நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

#BREAKING கொரோனா நிவாரண நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதன்படி கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சார்ந்த 33 மந்திரிகளும் தங்களுடைய பதவியை ஏற்றுக் … Read more

முதல்வரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை சிறுவன்!

முதல்வரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை சிறுவன்!

கொரோனா தொற்றின் முதல் அலையின் பொழுது அமெரிக்கா எந்த அளவிற்கு பாதிப்படைந்தது தற்போது அதே நிலையில் இந்தியா இருந்து வருகிறது.இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்று சொல்லப்படுகிறது இவ்வாறான சூழ்நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலையை பார்த்து உலக நாடுகள் அதீத கொடை உள்ளத்தோடு இந்தியாவிற்கு பலவகையிலும் உதவிகளை புரிந்து வருகிறார்கள். அதில் … Read more

கொரோனா தடுப்பு பணி! அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்த ஸ்டாலின்!

கொரோனா தடுப்பு பணி! அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்த ஸ்டாலின்!

தற்போது நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு முன்கள பணியாளர்களும் சோர்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.இதற்கிடையில் இந்த தொற்றிற்கு முன்கள பணியாளர்களாக விளங்கிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் நோய் தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டில் நோய் தொற்று … Read more

நற்செய்தி! இனி பெண்களோடு திருநங்கைகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்!

நற்செய்தி! இனி பெண்களோடு திருநங்கைகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்!

கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஐந்து வாக்குறுதிகளுக்கு கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். அதில் ஒன்றுதான் மகளிருக்கான இலவச பேருந்து பயணம். அதன்படி இன்று முதல் தமிழகத்தில் அனைத்து நகர சாதாரண … Read more

சொன்னதை செய்த ஸ்டாலின்!அதிரடி உத்தரவு!

சொன்னதை செய்த ஸ்டாலின்!அதிரடி உத்தரவு!

நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் நேற்றைய தினம் பதவியேற்றவுடன் காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஸ்டாலின், அவரை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த 5 வாக்குறுதி அரசாணைகளை பிறப்பித்திருக்கிறார். அந்த அரசாணைகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு பொது மக்களுக்கு உதவும் விதத்திலும், இருப்பதாக கூறுகிறார்கள். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் 2000 … Read more

டெல்டா மாவட்ட வன்னியர்களை ஏமாற்றிய முதலமைச்சர்!

MK Stalin

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போடப்பட்ட ஓட்டுக்கள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதன்படி தமிழகத்தில் திமுக சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அந்த கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சுமார் 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தனித்து 66 இடங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 76 இடங்களிலும் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் … Read more

போடப்படுகிறதா முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

போடப்படுகிறதா முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

நோய்த்தொற்று பரவல் மிகக் கடுமையாக பரவிக்கொண்டிருக்கிறது இதற்கிடையில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பல தரப்பினரும் முழுமுடக்கம் மட்டுமே முழுமையான தீர்வு என்று தெரிவித்து வருகிறார்கள்.அதோடு பல மாநிலங்களில் மற்றும் அடக்கம் போடப்பட்டு இருப்பதால்தான் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் … Read more

புதிய முதல்வர் அதிரடி உத்தரவு!! பதிவியேற்ற முதல் நாளிலே மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்டாலின்!!

New CM Action !! Stalin puts ice on people on the first day of registration !!

புதிய முதல்வர் அதிரடி!! பதிவியேற்ற முதல் நாளிலேயே மக்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்டாலின்!! நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசம் இல்லை என்றாலும் மதிக்க தக்க வாக்குகளின் எண்ணிக்கையின் அடிபடையில் திமுக தலவைர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இதை தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தங்களது வாத்துக்களை … Read more