திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திட்டமிடுகிறதா திமுக?
திமுக தன்னுடைய மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்வதற்காக நாளைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தேனி மாவட்டத்திற்கு சென்று இரவில் அங்கேயே தங்கி நேற்றைய தினம் அவருடைய கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனாலும் தேனி மாவட்ட பயணத்தை அவர் திடீரென்று ரத்து செய்திருக்கிறார். ஆகவே இன்றைய தினம் சென்னையில் நடக்கும் திமுகவின் நிகழ்வுகளில் பங்கேற்று முடித்துவிட்டு நாளைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் … Read more