மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!
ஸ்டாலின் அவர்களின் தலையிலே பூவை தூவிய தொண்டனை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் வசை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில், தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று திமுக சார்பாக நடத்தப்பட்ட மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலின் இடத்திலே சில அதிரடியான கேள்விகளைத் தொடுத்தார். அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி … Read more