திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியில் தெரிகின்ற அறிவிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார் துரைமுருகன். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் … Read more