சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்! தப்பியோடிய கைதியை தேடிவரும் போலீசார்! சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45). கடந்த 2017 ஆம்ஆண்டு ராணி என்பவரின் 8 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதால் இவர் மீது கண்ணக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தால் கடந்த 16ஆம் தேதி 2000 ஆயிரம் ருபாய் அபராதம் … Read more