எஸ்பிஐ வாடிக்கையாளர்களே லோன் தேவையா? அப்படியென்றால் இது உங்களுக்கான வாய்ப்பு தான் உடனே முந்துங்கள்!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அதன் யோனோ ஆப்-ல் பிளாஷிப் பர்ஸ்னல் லோன் ப்ராடக்ட்டான ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தகுதியுடைய வாடிக்கையாளர்கள் தற்சமயம் இதன் மூலமாக 35 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனை பெற முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குவதையும், டிஜிட்டல் முறையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதையும், நோக்கமாக கொண்டது என்கிறார்கள். அவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு … Read more