வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு… எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வெளி மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்பு... எல்லையை அவசரமாக மூடிய அரசு..!! சரக்கு வாகனங்களுக்கு வழி கிடைக்குமா?

வேலூர் மாவட்டத்தில் தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடிகளான சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகளில் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர்கள் எழுப்பி முழுமையாக நேற்று முதல் மூடப்பட்டன.  வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான பத்தலப்பல்லி, சைனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் பொன்னை மாதாண்டகுப்பம் ஆகிய 6 எல்லை போக்குவரத்து சோதனை சாவடிகள் உள்ளன.அவற்றில் சைனகுண்டா, பொன்னை சோதனை சாவடிகள் நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து … Read more