வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அர்ச்சகர்கள்!! நிவாரணம் வழங்க கோரிக்கை!!
கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. தினமும் தீப ஆராதனைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை நம்பியே … Read more