ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more

ஆருத்ரா விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!

ஆருத்ரா விவகாரம் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் நோட்டீஸ் விடுத்தார். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இல்லையென்றால் ரூ.500 கோடி வழங்க வேண்டும் என அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அண்ணாமலை தரப்பில் விளக்கம் … Read more