இரண்டு ஆண்டுகளாகியும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர்!!
இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை கரூரில் பேட்டி. கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் … Read more