வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!
வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!! *ஒரு சிறிய பச்சைத் துணி எடுத்துக் கொள்ளவும். அதில் 3 ஜாதிக்காய், 11 ஏலக்காய், 6 வசம்பு, 2 தேக்கரண்டி பச்சைக் கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர் போட்டு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். பணப் பெட்டியில் எதாவது ரூபாய் நோட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் இந்த பொருட்களை எதன் மீது வைக்கின்றோமோ அதைத் தான் … Read more