திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

  திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   அமெரிக்காவில் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கு இருக்கும் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   பொதுவாக திருடர்கள் வீட்டுக்கு பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடிக்க வருவார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சில இடங்களில் மட்டும் திருடர்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக திருட வந்த … Read more

புதுச்சேரியில் மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்கள் கைது!

புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நள்ளிரவில் மது போதையில் சிகிச்சை பெறுவது போல் வந்து மருத்துவ உபகரணங்களை திருடி சென்ற நான்கு வாலிபர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலமாக அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் காலில் அடிப்பட்டு காயம் என்று சொல்லி நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களுக்கு அப்போது பணியில் … Read more

அமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்!

The assailants put sheep in the Amazon cotton! Sensational incident!

அமேசான் குடோனில் ஆட்டைய போட்ட ஆசாமிகள்! பரபரப்பு சம்பவம்! இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு ரூபாய் முதல் ஒரு லட்சம் வரையிலும் பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதற்காக எண்ணற்ற செயலிகள் உள்ளது அதில் மிக புகழ் பெற்ற செயலி என்றால் அவை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் என கூறலாம்.அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் புது கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் பொருட்கள் வைத்திருக்கும் … Read more