கல் உப்பை வைத்து இதை மட்டும் செய்து விடாதீர்கள்!
நாம் பயன்படுத்தக்கூடிய கல் உப்பை வைத்து இதை மட்டும் செய்துவிடக்கூடாது. நமக்கு வரும் பல கஷ்டங்கள் பல மடங்கு அதிகரிக்குமாம். நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் உள்ள கண் திருஷ்டிகள் நீங்க கல் உப்பை பயன்படுத்துவார்கள். மேலும் நம் கண்ணுக்குப் புலப்படாத துர்சக்திகளை தனக்குள் இழுத்துக் கொள்ளும் தன்மையை உடையது கல்லுப்பு. அதேபோல் நோய்க் கிருமிகள் அழிய, கண் திருஷ்டிகள் விலக,வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறையான எண்ணங்கள் அகல ஆன்மீகத்தில் கல் உப்பை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி பயன்படுத்தக் … Read more