Strange show

ஆஸ்திரேலியாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வினோதமான நிகழ்ச்சி

Parthipan K

ஆஸ்திரேலியாவின் பூங்கா ஒன்று இரவில் நேரடியாக ஒளிபரப்பும் பெங்குவின் அணிவகுப்புக்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது. விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகர் அருகே உள்ள ஃபிலிப் தீவில் ...