ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளித்தாரா?

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு கருத்து தெரிவித்திருந்த ரசிகர் ஒருவர் ‘‘நீங்கள் பும்ரா போன்று சிறந்தவர் இல்லை என்று கூறினார்.  அதற்கு பதில் அளித்த ஸ்டூவர்ட் பிராட் எனக்கு பும்ராவை பிடிக்கும் நீங்கள் கூறுவதை நான்  ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஒப்பிட வேண்டிய தேவையில்லை. சிறந்த பந்து வீச்சாளர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்’’என பதில் அளித்துள்ளார். ரசிகர்கள் ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளிப்பார் … Read more

500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட் 

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின்  ஸ்டூவர்ட் பிராட்  முதல் இன்னிங்சில் 31 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் 36 ரன்கள் விட்டுகொடுத்து … Read more

கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட் வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்க்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி 369 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட்  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு … Read more

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது. மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது. கேப்டன் … Read more