பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன்?

குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமதத்தில் கூலித்தொழிலாளியின் 11 வயது மகள் அருகே அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். குளிதிகையை சேர்ந்த வினோத் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று மாலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்றார். மாணவியிடம் உனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அதனால் உன்னை அழைத்து வர சொன்னார்கள் என கூறி மாணவியை அழைத்து சென்றார். அப்பகுதியில் உள்ள கானாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று … Read more

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை! திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி வயது 19 ஒருங்கிணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது … Read more

தொடரும் மாணவிகள் தற்கொலை: ஃபாத்திமாவை அடுத்து திருச்சி மாணவி தற்கொலை

தொடரும் மாணவிகள் தற்கொலை: ஃபாத்திமாவை அடுத்து திருச்சி மாணவி தற்கொலை சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது அரசியல்ரீதியாகி பூதாகரமாகியுள்ள நிலையில் திருச்சியில் ஜார்கண்ட் மாநில மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன் என்பவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படித்து … Read more