மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!!

மாணவர்களின் சான்றிதழ் திருத்தம்!! இன்றே கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்தது. அதன்படி மே 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வெழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது. இதேபோல் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். … Read more

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி!! 15 லட்சம் செலுத்த இருந்த நிலையில் உயர்தீமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 2019ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா, சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை என கூறி, தன் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, அந்த … Read more