பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!!

Students who ate food at school are worried!! Parents are shocked!!

பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் கவலைக்கிடம்!! பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி!! நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள, மைசூர் மாவட்டத்தில் இருக்கின்ற குன்ட்லுபெட் தாலுக்காவில் கரகனஹள்ளி மொரார்ஜிதேசாய் என்ற உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியில், காரமான உணவை சாப்பிட்டு அதனால் ஏழு மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் உயிருக்கு போராடும் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் … Read more