முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்!
முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்! புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் தொடந்து நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவுள்ளார். அதில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.7,000 உதவித்தொகை வழங்கப்படும். 90 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு உதவித்தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் 15,000 முதியோர்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும். மீன் பிடிக்கும் … Read more