மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !

தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் வேளாங்கண்ணி என்ற பெண்ணொருவர் ,தனது நிலப் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரூர் அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி வேளாங்கண்ணி (36) என்பவருக்கு 2 மகன்களும், ஒரு மகளுடன் வசித்து வந்தார் .இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அந்த பெண் வந்து, திடீரென … Read more