ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சிறுவன் பலி! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெருந்துறை ஆர் எஸ்.காம் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் கபிலன் (12). இவர் பெருந்துறை ஆர் எஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா அணிந்த பள்ளிகளின் நடத்தப்பட்டதையொட்டி கபிலன் அவரது பள்ளியில் தங்கையுடன் சென்றிருந்தார். மேலும் கபிலன் அவரது தங்கை இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து … Read more