கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி?
கேரளா ஸ்பெஷல் சுலைமானி டீ செய்வது எப்படி? காலையில் எழுந்ததும் 1 கிளாஸ் சுலைமானி டீ அருந்தினால் அந்த நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இந்த டீ செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுப்பவையாக உள்ளது. இதனால் பால் டீ குடிப்பதை விட இந்த சுலைமானி டீ செய்வது பருகுவது நல்லது. தேவையான பொருட்கள்… *இஞ்சி *ஏலக்காய் *பட்டை *புதினா இலை *டீ தூள் *எலுமிச்சை சாறு *தேன் சுலைமானி … Read more