”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!
”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!! தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். மேலும், யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இதற்கு பின், யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், … Read more