தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!
தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்! தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். 2022-2023ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது. கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் … Read more